கேட்ச் மிஸ் மேட்ச் மிஸ்… நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

Loading… நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது. முதல் விக்கெட்டுக்கு ரிஸ்வான் – பாபர் அசாம் ஜோடி 105 ரன்கள் குவித்தது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இன்று முதல் அரையிறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 153 … Continue reading கேட்ச் மிஸ் மேட்ச் மிஸ்… நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்